பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
வேறு

ஆடை குலைவுற்று நிற்கிறாள்! - அவள்

ஆவென் றழது துடிக்கிறாள் - வெறும்

மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள்

மைக்குழல் பற்றி யிழுக்கிறான் -இந்தப்

பீடையை நோக்கினன் வீமனும் - கரை

மீறி எழுந்தது வெஞ்சினம் - துயர்

கூடித் தருமனை நோக்கியே - அவன்

கூறிய வார்த்தைகள் கேட்டீரோ?

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+