பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
போரினில் யானை விழக்கண்ட - பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் - புலை
ஓரி கழுகென் றிவையெல்லாம் - தம
துள்ளங் களிகொண்டு விம்மல் போல் - மிகச்
சீரிய வீமனைச் சூதினில் - அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் - நின்று
மார்பிலுந் தோளிலுங் கொட்டினார் -களி
மண்டிக் குதித்தெழுந் தாடுவார். (33)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications