பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
வேறு

சூதர் மனைகளிலே -அண்ணே!
தொண்டு மகளி ருண்டு.
சூதிற் பணயமென்றே - அங்கோர்
தொண்டச்சி போவ தில்லை. (69)


ஏது கருதி வைத்தாய்? - அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்?
மாதர் குலவிளக்கை - அன்பே
வாய்ந்த வடி வழகை (70)


பூமி யரச ரெல்லாங் -கண்டே
போற்ற விளங்கு கிறான்.
சாமி புகழினுக்கே - வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன். (71)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+