For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

நந்தலாலா

ராகம் - யதுகுல காம்போதி

தாளம் - ஆதி

காக்கைச் சிறகினிலே நந்த லாலா! நின்றன்
கரிய நிறந் தோன்று தையே, நந்த லாலா! (1)


பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா! (2)


கேட்கு மொலியெல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா! (3)


தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்த லாலா! (4)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X