பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
பொங்கி யெழுந்து சுயோதனன் - அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான் - ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர் - புவி
மண்டலம் நம்ம திணிக்கண்டீர் - இவர்
சங்கையிலாத நிதியெலாம்-நம்மைச்
சார்ந்தது; வாழ்த்துதிர் மன்னர்காள் - இதை
எங்கும் பறையறை லாயடா - தம்பி!
என்றது கேட்டுச் சகுனி தான். (35)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications