பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)

வேறு

மன்னன் அழைத்தனன் என்று நீ - சொல்ல

மாறி யவளொன்று சொல்வ தோ? - உன்னைச்

சின்னமுறச் செய்குவே னடா! - கணஞ்

சென்றவளைக் கொணர்வாய் ! என்றான் - அவன்

சொன்ன மொழியினைப் பாகன் போய் - அந்தத்

தோகைமுன் கூறி வணங்கினான் - அவன்

இன்னல் விளைந்திவை கூறுவாள் - தம்பி

என்றனை வீணில் அழைப்பதேன்? (51)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+