முகத்தில் தெளித்த சாரல்...
நான் என் வீட்டை சாவகாசமாக வைத்திருக்கிறேன்
எனவே கவலைப்படாதீர்கள்
சிலந்திகளே
---இஸ்ஸா
I keep houses casually
ISSA
நீங்கள் சிலரைப் பார்க்கலாம்
கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்தது போல அவர்கள் வாழ்க்கை
எந்த மணியில் என்ன செய்யவேண்டும்
எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும்-
எப்போது தூங்க வேண்டும்
என் முன் கூட்டிய நிர்ணயித்தபடி நடக்கும்.
அவர்கள் உணவின் அளவும்
உணவின் நேரமும்
சிறிது பிறழ்ந்தாலும் அவர்களுக்குக் கோபம்
மூக்கை முந்திக்கொண்டு வரும்-
முகம் சிவந்து போகும்---
அவர்கள் கவனம் எல்லாம் கடிகாரமுள்ளின் மீதே
சகலநேரமும் படிந்திருக்கும்
ஒவ்வொரு அசைவிலும் நிமிடங்களின் நெருக்கடி நிற்கும்.
பஞ்சாங்கத்தின் படி வாழ்வதும்,
கடிகாரத்தின் படி இருப்பதும்
ஒரே திசையை நோக்கிய
வெவ்வேறு வகைப் பயணங்கள்.
நமக்கு எஜமானர்களாக
கடிகாரம் ஆனாலோ;மது ஆனாலோ:
இரண்டுமே ஒரே மாதிரியான போதைகள்தான்.
வாழ்க்கை இறுகிப்போவது அல்ல - பாறையைப்போல
பாறையில் கூட மென்மை கலக்காத பாறை
சிற்பம் செய்யப் பயன்படாது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications