பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
சாத்திரம் பேசுகின்றாய் - எனத்
தழல்படு விழியொடு சகுனி சொல் வான்
கோத்திரத் குலமன் னர் - பிறர்
குறைபடத் தம்புகழ் கூறுவரோ?
நாத்திறன் மிக உடை யாய்! - எனில்
நம்மவர் காத்திடும் பழவழக் கை
மாத்திர மறந்துவிட் டாய் - மன்னர்
வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண்டோ? (175)
தேர்ந்தவன் வென்றிடு வான் - தொழில்
தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்
நேர்ந்திடும் வாட்போரில் - குத்து
நெறி அறிந் தவன்வெலப் பிறனழி வான்
ஓர்ந்திடு சாத்திரப் போர் - தனில்
உணர்ந்தவன் வென்றிட உணரா தான்
சோர்ந்தழி வெய்திடு வான் - இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ? (176)
வல்லவன் வென்றிடு வான் - தொழில்
வன்மைஇல் லாதவன் தோற்றிடுவான்
நல்லவ னல்லா தான் - என
நாண மிலார்சொலுங் கதை வேண்டா
வல்லமர் செய்திடவே - இந்த
மன்னர் முன்னேநினை அழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண் டேல் - மனத்
துணிவிலை யேலதுஞ் சொல்லு கென்றான். (177)
(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications