பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

பாம்பைக் கொடியென் றுயர்த்தவன் - அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான் ? - அட!
தாம்பெற்ற மைந்தர்குச் தீங்செய் - திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்! - கெட்ட
வேம்பு நிகரில னுக்குந்தான் - சுவை
மிக்க சருக்கரை பாண்டவர், அவர்
தீம்புசெய்தாலும் புகழ்கின்றான் - திருத்
தேடினும் என்னை இகழ் கின்றான். (86)

மன்னர்க்கு நீதி யொருவகை: - பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை - என்று
சொன்ன வியாழ முனிவனை - இவன்
சுத்த மடையனென் றெண்ணியே - மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான் - உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்- அவர்
சின்ன முறச்செய வேதிறங் கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான். (87)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+