For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

இந்திர போகங்கள் என்கின்றான் - உண
வின்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திர மும்படை மாட்சியும் - கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலே - பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே - உளம்
தேம்புதல் பேதைமை என்கின்றான்: மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே - எங்கள்
தநதையை ஒப்பவர் இல்லைகாண்! (88)


மாதர்தம் இன்பம் எனக்கென்றான் - புவி
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான் - நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான் - எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான் - அட
ஆதர லிங்ஙனம் பிள்ளைமேல் வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ? - உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ - குறை
சொல்ல இனியிட மேதையா! (89)

(தொடரும்...)

Back To Index Page

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X