பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
கலகலவெனச் சிரித்தான் - பழிக்
கவற்றையோர் சாத்திர மெனப்பயின் றோன்
பலபல மொழிகுவ தேன். - உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட்டேன.
நிலமுழு நாட் கொண்டாய் - தனி
நீ எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற் - செலுஞ்
செலவினுக் கழிகலை என நினைந் தேன். (168)
பாரத மண்டலத் தார் -தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண்டோ? - தொழில்
சூதெனி லாடுநர் அரசர ன்றோ?
மாரத வீரர்முன்னே - நடு
மண்டபத் தே பட்டப் பகலினிலே,
சூரசி காமணியே - நின்றன்
சொத்தினைச் திருடுவ மெனுங்கருத் தோ? (169)
அச்சமிங் கிதிலுண்டோ - விரைந்
தாடுவம் நெடும் பொழுதாயின தால்,
கச்சையொர் நாழிகை யா நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
நிச்சயம் நீவெல்வாய் - வெற்றி
நினக் கியல்பாயின தறியா யோ?
நிச்சயம நீவெல்வாய் - பல
நினைகுவதேன்? களி தொடங்கு கென்றான். (170)
(அடுத்து சகுனியின் ஏச்சு )
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications