பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
வேறு

அவன் சுடர் மகளை - அண்ணே!
ஆடி யிழந்து விட்டாய்
தவறு செய்து விட்டாய் - அண்ணே!
தருமங் கொன்று விட்டாய். (72)


சோரத்திற் கொண்டதில்லை - அண்ணே!
சூதிற் படைத்ததில்லை
வீரத்தினாற் படைத்தோம் - வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம் (73)


சக்கரவர்த்தி யென்றே - அண்ணே!
தன்மை படைத் திருந்தோம்
பொக் கென ஓர் கணத்தே - எல்லாம்
போகத் தொலைத்து விட்டாய். (74)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+