இந்தியா வந்த முதல் ரஷிய பயணிக்கு நினைவிடம்
அலிபாக்:
இந்தியாவுக்கு விஜயம் செய்த முதல் ரஷிய சுற்றுலாப் பயணியான அதின்சியாஸ் நிகிதினுக்கு நினைவுச் சின்னம் அமைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.
1470-ம் ஆண்டு அலிபாக் நகருக்கு அருகே ரெவேண்டாவிலுள்ள செளல் துறைமுகத்திற்கு வருகை தந்தார் நிகிதின். தற்போது அவருக்கு அந்த இடத்தில்நினைவுச் சின்னம் அமைக்க ரஷியா முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் கொடுத்துள்ளது கொங்கன் கல்விக் கழகம்.
இதுதொடர்பான ஒப்பந்தம் கொங்கன் கல்விக் கழக தலைவர் தத்தா பாட்டீல் மற்றும் இந்தியாவிலுள்ள ரஷியா கலாசார கவுன்சில் துணைத் தலைவர்செல்சியேவ் இடையே கையெழுத்தாகியது.
இந்தியா வந்த நிகிதின் கால்நடையாகவே பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தார். பின்னர் இந்தியாவின் வரலாறு குறித்து அவர் புத்தகம் எழுதினார்.
ரூ. 7 லட்சம் செலவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இப்பணி முடிவடையும். இந்த நினைவுச் சின்னத்தைஅமைக்கும் பொறுப்பை சுஜாதா மாத்ரே ஏற்றுள்ளார்.
துவக்க விழாவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைக்க ஏற்பாடு செய்யுமாறு ரஷிய கலாசாரக் கவுன்சிலை தத்தா பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications