பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 01, 2001
சுயசரிதை
தேம்பாமை
வான் பிறைக்குத் தென்கோடு பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பவ் வேண்டா:
இடகுற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)
(தொடரும்)












Click it and Unblock the Notifications