பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜுலை 01, 2001

Subramaniya Bharathi

காளிக்குச் சமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்

இருபத் தேழு வருடங்கள் காத்தனன்:

வந்தனம்: அடி பேரருள் அன்னாய்:

வைர வீ! திறற் சாமுண்டி! காளி!

சிந்தனை தெளிந் தேனினி யுன்றன்

திருவ ருட்கென அப்ப்ணஞ் செய்தேன்:

வந்திருந்து பலபய னாகும்

வகைதெ ரிந்துகொள் வாழியடி! நீ

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+