பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
செப்டம்பர் 01, 2001
வ.உ.சி.க்கு வாழ்த்து
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கவிசைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மை போலே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துநீ வாழ்தி! வாழ்தி!
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கவிசைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மை போலே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துநீ வாழ்தி! வாழ்தி!
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
