பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
-சக்-தி
--துன்-ப-மில்-லா-த நிலை-யே சக்-தி,
-தூக்-க மி-லாக்-கண் விழிப்-பே சக்-தி,
அன்-பு கனிந்-த -க-னி-வே சக்-தி,
ஆண்-மை நிறை-ந்த நிறை-வே சக்-தி,
எண்ணத் தி-ருக்-கும் எரி-யே -சக்-தி,
முன்-புநிற்- கின்-ற தொழி-லே சக்-தி,
முத்-தி நி-லை-யின் மு-டி-வே சக்-தி. (1)
-தூக்-க மி-லாக்-கண் விழிப்-பே சக்-தி,
அன்-பு கனிந்-த -க-னி-வே சக்-தி,
ஆண்-மை நிறை-ந்த நிறை-வே சக்-தி,
எண்ணத் தி-ருக்-கும் எரி-யே -சக்-தி,
முன்-புநிற்- கின்-ற தொழி-லே சக்-தி,
முத்-தி நி-லை-யின் மு-டி-வே சக்-தி. (1)
சோ-ம்பர் கெ-டுக்-கும் துணிவே சக்-தி:
-சால்-லில் -வி--ளங்-கும் சு-ட-ரே -சக்-தி:
தீம்-ப--ழந் -தன்-னில் சு-வை-யே சக்-தி:
தெய்-வத்-தை எண்--ணும் நினை-வே சக்-தி
-பா-ம்-பை அடிக்-கும் படை-யே சக்-தி
பாட்-டி--னில் வந்-த க--ளி-யே சக்-தி:
சாம்--ப-ரைப் பூசி -ம-லை-மி-சை வா-ழும்
சங்-க-ரன் அன்-பு தழ-லே சக்-தி. (2)
வாழ்-வு பெ-ரு-க்-கும் மதி-யே --சக்-தி,
மா--நி-லங் காக்-கும் மதி-யே சக்-தி.
-தாழ்-வு த-டுக்-குஞ் சதி-ரே சக்-தி,
சஞ்-ச-லம் நீக்-குந் தவ-மே சக்--தி
வீழ்-வு த-டுக்-கும் விற-லே சக்-தி,
விண்-ணை ய-ளக்-கும் விரி-வே சக்-தி:
ஊழ்-வி-னை நீக்-கும் உயர்-வே சக்-தி.
உள்-ளத் தொளி-ரும் வி-ள-க்-கே சக்-தி. (3)
(தொடரும்)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications