பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மார்ச் 03, 2001
தேசிய கீதங்கள்
வ.உ.சி.க்கு வாழ்த்து
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!!
(தொடரும்)












Click it and Unblock the Notifications