பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 03, 2001
3.
சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான்..
காற்றில்லாவிட்டால் சிவனுக்கு காது கேட்காது.
காற்றுக்கு காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்ச லிடுவானோ?
காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு,
இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?
காற்றை, ஒலியை, வலிமையை வணங்கிறோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
