பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 04, 2001

Subramaniya Bharathi

நந்தலாலா

ராகம் - .யதுகுல காம்போதி

தாளம் - ஆதி

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! நின்றன்
கரியநிறந் தோன்று தையே, நந்தலாலா! (1)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா! - நின்றன்
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லலா! (2)

கேட்கு மொலியிலெல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீத மிசைக்குதடா, நந்த லாலா! (3)

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்த லாலா! (4)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+