பாரதி பக்கம்
பாரத தேசம்
(தொடர்ச்சி)
9.ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்:
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப்போம்:
ஓயுதல் செய் யோம்தலை சாயுதல்செய் யோம்:
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
10.குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்:
தோணிகள்செய் வோம்இரும்பாணிகள் செய்வோம்:
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய் வோம்:
ஞாலம் நடுங்கபரும் கப்பல்கள் செய்வோம். (பாரத)
11.மந்திரம்கற் போம்வினை தந்திரம்கற் போம்:
வானையளப் போம்கடல் மீனையளப் போம்:
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்:
சந்தி தெருபெருக்கும் சாத்திரம்கற்போம். (பாரத)
12.காவியம் செய்வோம்: நல்ல காடுவளர்ப் போம்:
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப்போம்:
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள்செய் வோம்:
உலகத் தொழி லனைத்து முவந்து செய்வோம். (பாரத)
13.சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்:
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்: கீழவர் மற்றோர். (பாரத)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications