பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 05, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
4
நீ விடாய் தருகின்றாய், சோர்வு தருகின்றாய்,
பசி தருகின்றாய்,
இவை இனியன.
நீ கடல் நீரை வடிக்கின்றாய், இனிய மழை தருகின்றாய்,
வான வெளியிலே விளக்கேற்றுகிறாய்
இருளைத் தின்று விடுகின்றாய்.
நீ வாழ்க.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
