பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜுலை 05, 2001
ஆண்டவனை வேண்டுதல்
நல்லவே எண்ண வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய்!
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications