பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜுலை 08, 2001
தாயுமானவர் வாழ்த்து
இன்பத் தமிழுக் கிலக்கிய மாய்!
இன்றும் இருத்தல் செய்கின் றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள் ஃதின்ப மென
உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
