பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 09, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
8.
வெம்மையைத் தொழுகின்றோம்.
வெம்மை ஒளியின் தாய், ஒளியின் முன்னுருவம்,
வெம்மையே, நீ தீ.
தீ தான் வீரத் தெய்வம்
தீ தான் ஞாயிறு,
தீயின் இயல்பே ஒளி,
தீ எரிக,
அதனிடத்தே நெய் பொழிகின்றோம்.
தீ எரிக.
அதனிடத்தே தசை பொழிகின்றோம்.
தீ எரிக.
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம்.
தீ எரிக.
அதற்கு வேள்வி செய்கின்றோம்,
தீ எரிக.
அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ,
விரதத்தீ, வேள்வித்தீ,
சின்த்தீ, பகைமைத்தீ, கொடுமைத்தீ-
இவையனைத்தையும் தொழுகின்றோம்.
இவற்றைக் காக்கின்றோம்,
இவற்றை ஆளுகின்றோம்.
தீயே, நீ எமது உயரின் தோழன்,
உன்னை வாழ்த்துகின்றோம்.
நின்னைப்போல, எம துயிர் நூறாண்டு வெம்மையும்
சுடரும் தருக.
தீயே நின்னைப்போல, எமதுள்ளம் சுடர்விடுக.
தியே. நின்னைப்போல. எம தறிவு கனலுக.
ஞாயிற்றினடத்தே,. தியே, நின்னைத்தான் போற்றுகின்றோம்.
ஞாயிற்றுத் தெய்வமே நின்னைப் புகழ்கின்றோம்.
நினதொளி நன்று, நின் செயல் நன்று, நீ நன்று.
(தொடரும்)
DVD
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications