பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
அக்டோபர் 10, 2001
நிவேதிதா தேவி
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய், இங்கு
பெரும் பொருளாய்ப் புன்பைத் தாகச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்,
நிவே திதையைத் தொழுது நிற்பேன்.
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய், இங்கு
பெரும் பொருளாய்ப் புன்பைத் தாகச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்,
நிவே திதையைத் தொழுது நிற்பேன்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
