பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ராதைப்பாட்டு
பல்லவி
தேகி முதம் தேரகி ஸ்ரீ ராதே ராதே!
சரணங்கள்
ராக ஸமுத்ர ஜாம்ருத ராதே ராதே!
ராஜ்ஸ்ரீ மண்டஸ ரத்த ராதே ராதே!
போக ரதி கோடி துல்ய ராதே,ராதே! (ஜய ஜய)
(தேகி)
பூதேவி தப: பல ராதே ராதே!
வேத மஹா மந்த்ர ரஸ ராதே,ராதே!
வேத வித்தியா விலாஸனி ராதே, ராதே!
ஆதி பரா சக்தி ரூபராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே! ராதே! (தேகி)
தமிழ்க் கண்ணிகள்
1.காதலெனும் தீவினிலே ராதே, ராதே! அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி)
2.காதலெனுஞ் சோலையிலே ராதே, ராதே! நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி)
3.மாதரசே! செல்வப் பெண்ணே, ராதே, ராதே!- உயர்
வானவர்க ளின்ப வாழ்வே. ராதே,ராதே! (தேகி)
(தொடரும்)












Click it and Unblock the Notifications