பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 14, 2001
14.
அவன் புகழ் தீராது.
அவனை ரிஷிகள் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம் அவன் நம்மைக் காத்திடுக.
அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்க்ை காக்க.
உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
ஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க.
காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்குகிறோம்.
உயிர் வாழ்க.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
