பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜுலை 16, 2001

Subramaniya Bharathi

ஜய பேரிகை

ஜய பேரிகை கொட்டடா ! - கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா !
பயமெனும் பேய்தனை யடித்தோம் --- பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் ;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேக வாழ்வினைக் கைப் பிடித்தோம்( ஜய பேரிகை)
இரவியினொளியிடைக் குளித்தோம் - ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம் ;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.( ஜய பேரிகை)
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கு திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். ( ஜய பேரிகை)
(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+