பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 19, 2001
(தொடர்ச்சி)
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்கதொழிலைக்கருதுவாரோ? (53)
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
