பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

வள்ளிப்பாட்டு -2

ராகம் - கரஹரப்பிரியை
தாளம் - ஆதி


பல்லவி
உனையே மயல் கொண்டேன் - வள்ளீ!
உவமையில் அரியாய்: உயிரினும் இனியாய்! (உனையே)


சரணம்
எனையாள்வாய், வள்ளீ! வள்ளீ!
இளமயிலே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே

கலவியி லேஅமு தனையாய்! - (கலவியிலே)
தனியே, ஞான விழியாய்! - நிலவினில்
நினைமருவீ வள்ளீ!
நீயாகிடவே வந்தேன். (உனையே)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+