பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 21, 2001

Subramaniya Bharathi

வருவாய் கண்ணா

பல்லவி

வருவாய், வருவாய், வருவாய், - கண்ணா!
வருவாய், வருவாய், வருவாய்!

சரணங்கள்

1.
உருவாய் அறிவாய் ஒளிர்வாய் - கண்ணா:
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா
வருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் - கண்ணா (வருவாய்)

2.
இணைவாய் எனதா வியிலே - கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் - சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய் ! (வருவாய்)

3.
எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்
இரவினிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா!
துணையே, அமரர் தொழும்வா னவனே! (வருவாய்)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+