பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் 21, 2001

Subramaniya Bharathi

கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி -கண்ணம்மா!
தன்னை. சகியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே, நிலர்ந்த சாயற்
பின்னை யே! - நித்ய கன்னயே! கண்ணம்மா! (நின்)

மார னம்புர ளென்மீது வாரி வாரிவீச நீ - கண்
பாராயோ? வந்து சேரா யோ? கண்ணம்மா? (நின்)

யாவு மே சுக முனிக்கொர் ஈசனா மெனக்குள் தோற்றம்
மேவுமே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+