பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜுலை 24, 2001

Subramaniya Bharathi

திருக்காதல்

திருவே நினைக் காதல் கொண்டேனே - நினது திரு
உருவே மறவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே - அடி நினது
பருவம் பொறுத்திருந்தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தேனே - இடை நடுவில்
பையச் சதிகள் செய் தாயே- அதனிலுமென்
மையல் வளர்த்தல்கண் டாயே - அமுதமழை
பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப்பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்து நிற் பேனே - அடியெனது
தேனே! எனதிரு கண்ணே - எனையுகந்து
தானே! வருந் திருப் - பெண்ணே!


(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+