For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஆகஸ்டு 24, 2001
வந்தே மாதரம்
பல்லவி
வந்தே - மாதரம் - ஜய
வந்தே மாதரம்
சரணங்கள்
1. ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய (வந்தே)
2. ஆரிய பூமியில் நாரிய ரும்தர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)
3. நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)
4. ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]