பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 26, 2001
( தொடர்ச்சி)
ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர்.
பெண் கயிற்றுக்கு பெயர் வள்ளியம்மை,
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது.
வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே
நான் போய்ச் சேர்ந்தேன்.
என்ன, கந்தா, சவுக்கியம்தானா? ஒரு வேளை,நான்
மற்றொரு முறை வரலாமா? என்று கேட்டேன்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
