பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்டு 26, 2001

Subramaniya Bharathi

வள்ளிப்பாட்டு - 2

ராகம் - கரகரப்பிரியை
தாளம் - ஆதி

பல்லவி
உனையே மையல் கொண்டேன் - வள்ளீ!
உவமையில் அரியாய்: உயிரினும் இனியாய்! (உனையே)

சரணம்

எனையாள்வாய், வள்ளீ! வள்ளீ!
இளமயிலே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே
கலவியி லேஅமு தனையாய்! - (கலவியிலே)
தனியே, ஞான விழியாய் ! - நிலவினில்
நினை மருளி வள்ளீ! வள்ளீ!
நீயாகிட வே வந்தேன். (உனையே)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+