பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

மார்ச் 30, 2001

Subramaniya Bharathi

சுயசரிதை

அசுரர்களின் பெயர்

அச்சத்தை வேட்கைகளை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்:
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை:
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே,
தேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். (7)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+