பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 30, 2001
( தொடர்ச்சி)
பாடிக் கொண்டேயிருக்கும்.அப்போது வள்ளியம்மை
தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.
அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும்.கோலாஹலம்!
இவ்வனம் தொடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக்
சுளியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு
வரப் போனேன்.
நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது.
கந்தன் என் வரவை எதிர்நோக்கி யிருந்தது.
என்னைக் கண்டவுடன், எங்கடா போயிருந்தாய்,வைதிகம்!
சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாயே? என்றது.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
