பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
அக்டோபர் 30, 2001
காளிப் பாட்டு
யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! -தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய் - காளி - பொறியை விஞ்சி நின்றாய் (1)
தீது நன்மை யெல்லாம் - காளி! -தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிக ளைந்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய் - காளி - பொறியை விஞ்சி நின்றாய் (1)
இன்ப மாகி விட்டாய் - காளி - என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை .ல்லால் - காளி - பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் காளி! - ஆண்மை தந்து விட்டாய்,
துன்பம் நீக்கிவிட்டாய் - காளி! தொல்லை போக்கி விட்டாய். (2)
(தொடரும்)
DVD
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications