வைரமுத்துவின் மகன் எழுதிய கவிதை நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டிசம்பர் 19, 2002
வைரமுத்துவின் மகன் எழுதிய கவிதை நூல் வெளியீடு
சென்னை:
கவிஞர் வைரமுத்துவின் வாரிசான கபிலன் வைரமுத்து எழுதிய என்றான் கவிஞன் என்ற நூல் இன்று வெளியிடப்படுகிறது. இது ஒரு கவிதைத் தொகுப்பாகும்.
வைரமுத்துவின் திருமண மண்டபமான கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் மாலை 6 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமை தாங்குகிறார்.
முதல் பிரதியை டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் மருமகள்) பெற்றுக் கொள்கிறார்.
தென்கச்சி சுவாமிநாதன், லேனா தமிழ்வானன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இந் நிகழ்ச்சியில இளைஞர்கள் சமூக அமைப்பு என்ற புதிய அமைப்பை வைரமுத்து தொடங்கி வைக்கிறார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications