நீல. பத்மநாபனுக்கு சாகித்ய அகாதெமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் எழுத்தாளர் நீல. பத்மநாபன், சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
2003ம் ஆண்டுக்கான மொழி பெயர்ப்பு விருதுகள் மற்றும் பாஷா சம்மான் விருதுகள் நேற்று (28-08-2004)வழங்கப்பட்டன.
தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருதை நீல. பத்மநாபனுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் கோபிசந்த்நாரங் வழங்கினார்.
மலையாள எழுத்தாளர் அய்யப்ப பணிக்கரின் கவிதைகள் நூலை அதன் தாக்கம் குறையாமல் மொழி பெயர்ப்புச்செய்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications