For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் அமெரிக்க திரைப்பட விழா

By Staff
Google Oneindia Tamil News

செப்டம்பர் 22, 2004

சென்னையில் அமெரிக்க திரைப்பட விழா

சென்னை:

அமெரிக்க திரைப்பட விழா சென்னையில் நான்கு நாட்கள் நடக்கிறது. இவ் விழாவில் ஆஸ்கார் விருது பெற்றதிரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னையில் அமெரிக்க திரைப்பட விழா நாளை முதல் வரும் 26ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. ஆயிரம்விளக்கில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடக்கும் இவ் விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற ஆறு படங்கள்திரையிடப்பட உள்ளன.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துடன் இணைந்து சென்னை சினிமா சங்கம் இத்திரைப்பட விழாவைநடத்துகிறது. அமெரிக்க தூதரக அதிகாரி ரிச்சர்டு டி.ஹெய்ன்ஸ் நாளை மாலை இப்படவிழாவை துவக்கிவைக்கிறார்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X