எழுத்தாளர் பி.டி.சாமி மரணம்
செப்டம்பர் 13, 2004
எழுத்தாளர் பி.டி.சாமி மரணம்
சென்னை:
பேய் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவரான எழுத்தாளர் பி.டி.சாமி (74) இயற்கை எய்தினார்.
திகில், மர்மம் நிறைந்த பேய் கதைகளை எழுதி, "பேய்க் கதை மன்னன் என்று பெயர் பெற்றவர் பி.டி.சாமி. இவரது சொந்த ஊர்நாகர்கோயில் மறவன் குடியிருப்பு. 18 வயதில் எழுதத் தொடங்கிய அவர் 2,000 நாவல்களும், 500க்கும் மேற்பட்டசிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது எழுத்தாற்றலை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிசிறப்பித்தது.
"ஓட்டல் சொர்க்கம், "புனித அந்தோணியர் போன்ற படங்களுக்கு பி.டி.சாமி திரைக்கதை எழுதியுள்ளார். தனது சொந்ததயாரிப்பாக இவர் இயக்கிய "பாடும் பச்சைக் கிளி என்ற படம் திரைக்கு வரவில்லை.
அண்மையில் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பி.டி.சாமி, நேற்று அதிகாலைசிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். பின்னர் அவரது
பின்னர் நேற்று மாலை பாலவாக்கம் இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவருக்கு லட்சுமி என்ற மனைவியும், தங்கம், சித்ரா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications