தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு படைப்பாளிகளின் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
கடல் கொந்தளிப்பான சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தமிழகத்தையே சீர்குலைத்துள்ளது.
தமிழகத்தைப்போலவே ஆந்திரா, கேரளா, அந்தமான் பகுதிகளிலும் இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் இழப்புகள்சொல்லிலடங்காதவை.
![]() பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்குகொள்ளும் வகையில் குடியரசுத்தலைவர் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்ளை ரத்து செய்துள்ளார். மக்களின்உணர்வுநிலையோடு ஒன்றி நிற்கும் வகையில் மக்கள் தொடர்புச் சாதனங்களான தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்களைகைவிட வேண்டுமென்று தமிழக படைப்பாளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள படைப்பாளிகள்: தி.க.சிவசங்கரன், கி.ராஜநாராயணன் , வல்லிக்கண்ணன் , கோவை ஞானி , அப்துல் ரகுமான், இன்குலாப், பா.செயப்பிரகாசம் , பிரபஞ்சன், தணிகைச்செல்வன்,ஞாநி, ச.தமிழ்ச்செல்வன், ஜெயந்தன், கவிதாசரண் , அமரந்தா , அறிவுமதி , பிரளயன் , கிருஷாங்கினி , மனுஷ்யபுத்திரன், லதா ராமகிருஷ்ணன், க.பஞ்சாங்கம், களந்தை பீர்முகம்மது, மு.அப்பணசாமி, திருவைக்காவூர் கோ.பிச்சை, அழகிய பெரியவன், ஆதவன்தீட்சண்யா, பச்சியப்பன், அ.வெண்ணிலா, சூரியச்சந்திரன், மு.முருகேஷ், ஜே.ஷாஜகான், ஜா.மாதவராஜ், ச.பாலமுருகன். |
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications