அன்புடன் நடத்தும் கவிதை போட்டி
தமிழின் முதல் யுனிகோட் இணையத் தளங்களில் ஒன்றான அன்புடன் தனது ஆண்டு விழாவையொட்டி கவிதைப் போட்டிகளை நடத்தவுள்ளது.
2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கூகுள் குழுத் தளம், இப்போது 700 உறுப்பினர்களுடன் பரந்து விரிந்துள்ளது. இந்த தளத்தின் ஆண்டுவிழாவையொட்டி பல வகையான கவிதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அது குறித்த முழு விவரங்களையும் கீழ்கண்ட இணையத் தளங்களில் காணலாம்.
http://groups.google.com/group/anbudan/t/b1e9089129a64843
http://priyan4u.blogspot.com/2007/03/2.html
மேலும் அன்புடன் தளம் குறித்த முழு விவரங்கள் அறிய,
http://groups.google.com/group/anbudan/web
http://buhari.googlepages.com/anbudan.html
ஆகிய தளங்கள் உதவும்
இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அன்புடன் இணையத் தளத்தை தட்ஸ்தமிழ் வாழ்த்துகிறது.
அதே போல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வெல்ல வாசகர்களையும் வாழ்த்துகிறோம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications