பாரதிராஜாவுக்கு அபுதாபியில் பட்டம்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அபுதாபியில் 'திரையுலக சிற்பி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
நேற்று (28ம் தேதி) ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்தியன் பள்ளிக்கூடத்தில் பாரதி அமைப்பினர் ஏற்பாடு செய்த விழாவில், யு.ஏ.இ. எக்சேஞ்ச் இயக்குநர் பி.ஆர்.செட்டி கலந்து கொண்டு இயக்குநர் பாரதிராஜாவுக்கு 'திரையுலக சிற்பி்' என்னும் பட்டத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வழக்கறிஞர் ராமலிங்கம், பேராசிரியை பர்வீன் சுல்தானா, மணிகண்டன், மு.க.சங்கரன், மோகன சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பி.ஆர்.செட்டி பேசுகையில், 20 வருடங்களுக்கு முன்பு தான் சென்னை செல்லும் போது விமானத்தில் வைத்து இயக்குனர் பாரதிராஜா தன்னை படத்தில் நடிக்கக் அழைத்ததை நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், அபுதாபி இந்திய மக்களின் தியாக உணர்வும், தமிழுக்கு தரும் மரியாதையும் தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார்.
விழாவில் 'சுழலும் சொல்லரங்கம் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications