அராஜக வழியில் பாமக - வெற்றித்திருமகன்
காலத்துக்கு தக்கபடி தனது கொள்கைகளையும், முகாம்களையும் மாற்றிக் கொள்வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ்எப்போதும் தயங்கியதில்லை. இவர் எப்போது என்ன சொல்கிறார் என்பதையும், எப்போது எந்தக் கூட்டணியில்இருக்கிறார் என்பதையும் தினசரிகளில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தமிழகம்அமைதியாக இருப்பதில் மட்டும் எப்போதும் விருப்பம் இல்லாதவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தவெளிப்படையான உண்மை.
இப்போது நடிகர் விஜயகாந்துக்கு எதிராக அவரும், அவரது கட்சியினரும் மேற்கொண்டு வரும்நடவடிக்கைகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. விஜயகாந்த் என்ன சொல்லிவிட்டார்? மக்களைச் சந்திக்காமல்சிலர் அமைச்சர் ஆகியுள்ளனர் என்றும், காவிரி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நீர்வளத் துறையைக் கேட்காமல் சுயலாபத்துக்காக வேறு துறைகளைக் கேட்டுப் பெற்றுள்ளனர் என்று கூறினார். தமிழக மக்களின் மனதில் என்னஇருந்ததோ அதை அப்படியே தனது பேச்சில் பிரதிபலித்தார்.
ராமதாஸ் ஒரு உண்மையான ஜனநாயகவாதியாக இருந்திருந்தால், திமுக தலைவர் கருணாநிதியைப் போல்,விஜயகாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கம் அளித்திருப்பார். ஆனால்ஜனநாயகத்துக்கும் பாமகவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக விஜயகாந்த்ரசிகர்களுக்கு எதிராக தனது படையை ஏவிவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications