கேரளாவுக்கு விடை கொடுக்கும் கமலா!
பிரபல மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா கேரளாவிலிருந்து தனது மகன் வசிக்கும் புனேநகருக்கு இடம் பெயருகிறார்.
![]() மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு கவிதைகள், கதைகளை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர்கமலாசுரய்யா. கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளஇலக்கிய உலகில் தனது படைப்புகளை அரங்கேற்றினார். எண்ட கதா (மை ஸ்டோரி) என்ற பெய>ல் வெளியான இவரது வாழ்க்கை சரிதம் பல்வேறு சர்ச்சைகளைக்கிளப்பியது. அதில் ஒளிவுமறைவில்லாமல் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கூறியிருந்தார் கமலா. 1999ம் ஆண்டு திடீரென முஸ்லீமாக மதம் மாறினார் கமலா. தனது பெயரை கமலா சுரய்யா என மாற்றிக்கொண்டார். பர்தா அணிய ஆரம்பித்தார். திடீரென கடந்த ஆண்டு முஸ்லீமாக மாறியதற்காக வருத்தப்படுவதாகதெரிவித்தார் கமலா. 1980ம் ஆண்டு வரை கொல்கத்தாவில் வசித்து வந்த கமலா, பின்னர் 80களின் மத்தியில், கேரளாவுக்கு இடம்பெயர்ந்தார். முதலில் திருவனந்தபுரத்தில் வசித்தார். பின்னர் தனது தாயாரும், கவிஞருமான பாலாமணிஅம்மாவுடன் கொச்சியில் வசிக்க ஆரம்பித்தார். புன்னியூர்குளம் என்ற இடத்தில் உள்ள தனது பூர்வீக சொத்தை திருச்சூரைச் சேர்ந்த கேரள சாஹித்ய அகாடமிக்குவழங்குவதாக அறிவித்தார் கமலா. ஆனால் அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.
|
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்














Click it and Unblock the Notifications