'நர்த்தகி' நடராஜின் நடன விருந்து
Subscribe to Oneindia Tamil

தஞ்சை கிட்டப்பா பிள்ளையின் சிஷ்யர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், இந்த ஆண்டு இசை விழாவில் நடன விருந்தளிக்கவுள்ளார்.
மொத்தம் 6 நாட்களுக்கு அவரது நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. டிசம்பர் 8ம் தேதி சென்னை அய்யப்பன் கோவிலில் அவரது முதல் நாட்டிய நிகழ்ச்சி இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ண காண சபாவில் 10ம் தேதி காலை 11 மணிக்கும், பாரத் கலாச்சாரில் 14ம் தேதி மாலை 6.30 மணிக்கும் நடன நிகழ்ச்சியில் நடராஜ் கலந்து கொள்கிறார். இந்த விழாவின்போது அவருக்கு கலா சேவா பாரதி விருது வழங்கப்படுகிறது.
18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நாரத காண சபாவிலும், 31ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ் இசைச் சங்கத்திலும் நாட்டிய நிகழ்ச்சியை அளிக்கிறார் நடராஜ்.
ஜனவரி 1ம் தேதி இரவு 7.30 மணிக்கு பிரம்ம காண சபாவில் நாட்டிய நிகழ்ச்சியை வழங்குகிறார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications